Breaking:பள்ளி மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை பாதுகாக்கும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தமிழக அரசு ஓர் உத்தரவினை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கலை மற்றும் பண்பாடு செயல்பாடுகளுக்கு வாரத்தில் இரண்டு பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இசை, நடனம்,நாடகம்,காட்சிகலை, நாட்டுப்புற கலை ஆகிய ஐந்து செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.