Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு!

Updates about 12th Public Exam

Updates about 12th Public Exam

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு!

நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது அதனை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் அரசு மற்றும் கலை அறிவியல்  கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

அவர்களுக்கு என்ன பாடப்பிரிவு வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிப்பை உயர்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது.

ஜூன் 7-ஆம் தேதி வரை இணையதளத்தில்  www.tngas.in , www.tngas.org  இணையதள மூலமாக விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version