Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

#image_title

இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியன் வங்கி(Indian Bank ) ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.கடந்த 1907 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தற்பொழுது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த வங்கி தற்பொழுது காலியாக உள்ள Faculty பணிக்கான வேலைவாய்ப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்தியன் வங்கி(Indian Bank )

பதவி: Faculty

காலியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate viz. MSW/MA in Rural Development / MA in Sociology / Psychology / B.Sc. (Veterinary). B.Sc. (Horticulture),B.Sc. (Agri.),B.Sc.(Agri. Marketing)/ B.A. with B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத சம்பளம்: Faculty பணிக்கு இந்தியன் வங்கியின் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை: ஒப்பந்தம் (Contract)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Faculty பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் https://indianbank.in/#! என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாக உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 30-09-2023

முகவரி: Avvai Shanmugham Salai,Royapettah,Chennai,Pin – 600014.

Exit mobile version