Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களுக்கு பள்ளிக்கல்விதுறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! எத்தனை நாட்கள் லீவ் தெரியுமா!!

Important announcement issued by the Department of School Education for students!! Do you know how many days leave!!

Important announcement issued by the Department of School Education for students!! Do you know how many days leave!!

School students: பள்ளிகல்வித்துறை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் தேர்வு முடிந்த பிறகு எத்தனை நாள் விடுமுறை என அறிவித்துள்ளது.

இந்த 2024-2025 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை என்று பார்த்தால் டிசம்பர் 24 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அடுத்து பள்ளிகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அதில் அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்கள் தேர்வு வருவதை பற்றி யோசிக்காமல் எத்தனை நாள் விடுமுறை என எதிர்பார்ப்பார்கள் என கூறுகின்றனர். அதனை தொடர்ந்து தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையன பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் அனைவரும் பயன்பெறுகிறார்கள்.

Exit mobile version