Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

20 நிமிடத்தில் எப்பேர்பட்ட நீர்க்கடுப்பு இருந்தாலும் சரியாகி விடும்! 2 பொருள் தான்

நீர் கடுப்பு இருந்தால் எவ்வளவு வலி இருக்கும் என்று உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி ஒரு வலியை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பாடாய்படும் நபர்களுக்கு தான் இந்த ஒரு பதிவு.

 

எப்படிப்பட்ட நீர்க்கடுப்பாக இருந்தாலும் சரி இருபதே நிமிடத்தில் சரியாகிவிடும் இரண்டே இரண்டு பொருள் மட்டும்தான்.

 

தேவையான பொருட்கள்:

1. சின்ன வெங்காயம் நான்கு

2. வெந்தயம் ஒரு ஸ்பூன்

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு 4 சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளவும்.

2. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கொள்ளவும்.

4. ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும்.

5. 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

6. 5 நிமிடம் நன்கு கொதித்ததும் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

7. இது எப்பொழுது உங்களுக்கு நீர் கடுப்பு வருகிறதோ அப்போதெல்லாம் உடனடியாக செய்து இதனை நீங்கள் குடித்து வரலாம்.

Exit mobile version