Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

7 நாட்களில் தீராத நரம்பு சுருள் பிரச்சனையை சரி செய்யலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

In 7 days you can fix the problem of varicose veins!! Just follow this!!

In 7 days you can fix the problem of varicose veins!! Just follow this!!

7 நாட்களில் தீராத நரம்பு சுருள் பிரச்சனையை சரி செய்யலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

அதிக நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு நரம்பு சுருட்டல் அதாவது வெரிகோஸ் வெயின் விரைவிலேயே வந்துவிடும். கால்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஆக்சிஜனேற்றம் அடைந்து நரம்புகளில் முடிச்சு போல் போட்டுக் கொள்ளும். இதனால் கடுமையான கால் வழியை அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்த வெரிகோஸ் வெயின் உள்ளவர்கள் அதற்குரிய மருத்துவத்தை பின்பற்றாமல் இருந்தால் நாளடைவில் அறுவை சிகிச்சை வரை கொண்டு வந்து விட்டு விடும். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இதற்கு தீர்வு காணலாம்.

வெரிகோஸ் வெயினை சரி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கருப்பு உலர் திராட்சை

ஒரு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு கருப்பு உலர் திராட்சையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதில் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும்.
இங்கு இதனை காலை நேரத்தில் தண்ணீரை வடிகட்டி விட்டு அந்த திராட்சை மட்டும் சாப்பிடலாம்.
இதனைத் தொடர்ந்து இரண்டு வாரம் சாப்பிட்டு வர நரம்பு சுருட்டல் பிரச்சனை நீங்கும்.
நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்க இது மிகவும் உதவும்.

Exit mobile version