Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!

#image_title

கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!! 

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று புதிய தொற்று எண்ணிக்கை 7,830 இருந்த நிலையில் இன்றைய தினம் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

ஒட்டுமொத்த கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 40,215 இருந்த நிலையில் தற்போது 44,998 ஆக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் , 5,356 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.. தினசரி பாதிப்பு சதவீதம் 4.42 ஆகவும் ,வாராந்திர பாதிப்பு சதவீதம் 4.02என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் , கேரளா , டெல்லி ஹிமாச்சல் பிரதேஷ் , தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடத்தில் உள்ளது.

Exit mobile version