Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!!

#image_title

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தனியார் வாகன உரிமையாளர் இல்லம், அலுவலகத்தில் சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக சோதனை என தகவல் வெளிவந்துள்ளது.

இன்று காலை 07:00 மணிக்கு சத்யதேவ் அவின்யூவில் உள்ள No: 94,Jain’s SaaGarika Apartment, A Block, Flat No – B1, First floor, RA Puram,
Che- 28. என்ற முகவரியில் உள்ள வீட்டின் உரிமையாளர் திரு.Ramesh Ramani என்பவருக்கு சொந்தமான இல்லத்தில் வாடகைக்கு குடியிருக்கும் தனியார் (Saratha Motors) மோட்டார் நிறுவன பங்குதாரரான Tr.krishan kumar Sharma என்பவரின் இல்லத்தில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அதேபோல் சிங்கபெருமாள்கோவில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆர்.ஏ.புரத்தில் நடக்கும் சோதனையில் நான்கு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

Exit mobile version