இந்தியா நேபாளிருக்கு இரு ரயில்கள் ஒப்படைப்பு !!

0
133

இந்தியா நேபாளம் நாட்டிற்கு இரு அதிநவீன ரயில்களை வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன மீட்டர்கேஜ் ரயில் ,கொங்கன் ரயில்வே மூலம் நேபாளத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

பீகார் ஜெயநகரிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நேபாளத்தில் உள்ள குர்தா ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டமாக ரயில் சென்றது.

கொரோபரவலால் நேபாள எல்லைக்குள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ,ஜெயநகர ரயில் போக்குவரத்து வரும் டிசம்பர் மாதம் ராமர்-சீதை திருமண விழாவையோட்டி துவங்கும் என நேபாள ரயில்வே கம்பெனி பொறியாளர் பினோத் ஒஜா தெரிவித்துள்ளார்.