Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட தகவல்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்!

#image_title

இந்திய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட தகவல்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (National Highways Authority of India or NHAI) செயல்பட்டு வருகிறது.இந்த ஆணையத்தில் மேனேஜர்,ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர்,துணை பொது மேலாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (National Highways Authority of India or NHAI)

பதவி:

ஜெனரல் மேனேஜர் (டெக்னீக்கல்) – 10 பேர்

துணை பொது மேலாளர் (டெக்னீக்கல்) – 20 பேர்,

மேனேஜர் (டெக்னீக்கல்) – 30 பேர்

ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் – 2 பேர்

காலிப்பணியிடங்கள்: 62

கல்வி தகுதி: ஜெனரல் மேனேஜர்,துணை பொது மேலாளர்,மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு பொறியியல் துறையில் சிவில் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர்பணிக்கு ஹிந்தியில் மாஸ்டர் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்ச வயது 63 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: ரூ.35,000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: Deputation

விண்ணப்பம் செய்யும் முறை:தபால் வழி

அதிகாரபூர்வ இணையதளம்: https://nhai.gov.in/

முகவரி: DGM (HR & Admn-I)-SKM, National Highways Authority of India, Plot No.G-5&6, Sector-10, Dwarka, New Delhi-110075.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: அக்டோபர் 27

Exit mobile version