இந்த ஒரு இலையை கொண்டு ஆவி பிடித்தால் சைனஸ் நிமிடத்தில் குணமாகும்!! 100% அனுபவ உண்மை!!
சைனஸ் பிரச்சனையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்வது நல்லது.இவ்வாறு செய்யத் தவறினால் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்.
சைன்ஸ் அறிகுறிகள்:-
1)காய்ச்சல்
2)சைனஸ் வலி
3)காது வலி
4)தொண்டை வீக்கம்
5)மூச்சு திணறல்
6)இருமல்
சைனஸ் குணமாக வீட்டு வைத்தியத்தை செய்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)புதினா இலை
2)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அதில் 10 புதினா இலைகளை போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த புதினா நீரை ஆவி பிடித்தால் சைன்ஸ் முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கல் உப்பு
2)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அதில் 1 தேக்கரண்டி கல் உப்பு போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த உப்பு நீரை ஆவி பிடித்தால் சைன்ஸ் முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர்
2)துளசி
3)மிளகு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 1/4 கைப்பிடி துளசி மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து இந்த நீரை கொண்டு ஆவி பிடிக்கவும்.இவ்வாறு செய்தால் சைனஸ் பாதிப்பு சரியாகும்.