Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்!
வருமான வரித்துறையில் காலியாக உள்ள Income Tax Inspector பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜனவரி 16 ஆகும்.
வேலை வகை: மத்திய அரசு பணி
நிறுவனம்: வருமான வரித்துறை
பணி: Income Tax Inspector
ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்: மொத்தம் 02
தகுதி:
அசரால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் “Income Tax Inspector” பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு:
30 வயதுக்குள் இருக்கும் நபர்கள் Income Tax Inspector பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
ஊதியம்:
இப்பணிக்கு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.44,900/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கின்றது.
தேர்வு செய்யப்படும் முறை:
*Merit List
*Document Verification
*Trails Test
*Skill Test
விண்ணப்பிக்கும் முறை:
Income Tax Inspector பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக வருகின்ற 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.