Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எஸ்.கே.சி.எஸ் பட்டுகள் நிறுவனத்தில் பணிபுரிய ஆசை உள்ளவர்களா? அப்புறம் எதுக்கு வெயிட் பண்றீங்க? உடனே விண்ணப்பியுங்கள்!…

Interested to work in SKCS Silks? Then why do you weigh? Apply now!...

Interested to work in SKCS Silks? Then why do you weigh? Apply now!...

எஸ்.கே.சி.எஸ் பட்டுகள் நிறுவனத்தில் பணிபுரிய ஆசை உள்ளவர்களா? அப்புறம் எதுக்கு வெயிட் பண்றீங்க? உடனே விண்ணப்பியுங்கள்!…

எஸ்.கே.சி.எஸ் பட்டு நிறுவனத்தில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான பணியிடங்கள் ஒன்று மட்டுமே. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி 29.8.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த முகவரியில் விண்ணப்பிக்கும் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.எண்: 2,1 ஆண்டு வரி, ஸ்வர்ணபுரி,சேலம் – 636004. மேலும் சந்தேகம் உள்ளவர்கள் இந்த தொடர்புக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

9600777829 இன்று எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிறுவனத்தில் பணிபுரிய சம்பளமாக 12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை ஊதிமாக கொடுக்கப்படுகிறது. இப்பணியில் சேர விரும்பும் நபர்கள் டிகிரி முடித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் பணியில் ஏற்கனவே நான்கு வருடம் முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நிறுவத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட திறமைகள் இருக்க வேண்டும்.கால நிர்வாகம்,நிர்வாக திறன்கள்,பொறுப்பை நிர்வகிக்கவும் மற்றும் நிர்வாக அறிவு ஆகிய திறமைகள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இப்ப பணியில் பணிபுரிய வரவேற்கப்படும் இடங்களாக ஆத்தூர், எடப்பாடி ,கெங்கவல்லி, ஜலகண்டாபுரம் மற்றும் பல இடங்களில் விண்ணப்பதாரர்களுக்கு எளிமையான முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் இடமாகும்.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரத்தை இந்த லிங்கில் மூலம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். [email protected] மேலும் பணிகளைப் பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் மேற்கூறிய என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.வேலைவாய்ப்புக்கு தேவையான அனைத்து தகவல்களையும் படித்து பார்த்துவிட்டு இந்நிறுவனத்திற்கு அழையுங்கள்.

Exit mobile version