இந்த போரின் தொடக்கம் கிறிஸ்தவ நாடு தான் இஸ்ரேல் திடீரென ஹமாஸ் என்கிற ஒரு பயங்கரவாத இயக்கம் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேல் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்க்க இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் களமிறங்கியது. இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதன் தொடர்ந்து இந்த போர் இஸ்ரேல் ஈரான் போராக மாறியது.
ஏற்கனவே ஈரான் பதுங்கு குழிகளை உருவாக்கி இருந்தது. ஆனால் இஸ்ரேல் அந்த பதுங்கு குழிகளை ராக்கெட் மூலம் அளித்தது. இதனால் அங்குள்ள டெக்ரான் முதல் இமாம் மருத்துவமனை வரை ரகசியமான சுரங்கப்பாதையை உருவாகியுள்ளது. இதில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் போது காயம் பட்டவருக்கு மருத்துவ உதவி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஈரானின் முதல் சுரங்கப்பாதை திட்டம்.