Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!!

நாம் அனைவரும் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.சரியாக கூற போனால் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஏற்படும் நன்மைகளை அவர்கள் பெரிதும் அறிந்திருக்க மாட்டார்கள்.

தினமும் தண்ணீர் குடிக்கும் அளவு ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை குடிப்பது அவசியமாகும். வெறும் வயிற்றில் அரை லிட்டில் முதல் ஒரு லிட்டர் வரை தண்ணீரை குடிக்கலாம்.மேலும் காலையில் எழுந்தவுடன் சிறுநீர் கழிப்பதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும் மலம் கழிக்க கஷ்டப்படுவார்கள். சில பேர் தண்ணீர் குடித்த உடனே மலம் கழிப்பார்கள். இனிமேல் எல்லாரும் தண்ணீரை குடிங்கள்.

நீரை குடித்தால் உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றி உடல் தூய்மையாக இருக்கும். காலை நேரத்தில் பசியில்லை என்றால் அவர்களை தண்ணீரை குடிக்க சொல்லுங்கள். மேலும் சில நபர்களுக்கு நீர் சத்து குறைவினால் தலைவலி ஏற்படுகிறது. தலைவலி உள்ளவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்தால் தலைவலி உடனே நின்றுவிடும். இதைத் தொடர்ந்து உடல் எடையை குறைக்க வெறும் வயிற்றில் தண்ணீரை குடியுங்கள்.

மெட்டாபாலிசந்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்கிறது. தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து உடலில் வரும் நோய்களை எதிர்த்து வருகின்றது. நீங்களும் இன்று காலை வேலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடியுங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழுங்கள்.

Exit mobile version