Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“சொப்பன சுந்தரி நான்தானே” என்ற பாடகையின் பின்னணியில் இப்படி ஒரு சோகமா? சைக்கோ கணவரிடம் சிக்கிய விபரீதம்!

“சொப்பன சுந்தரி நான்தானே” என்ற பாடகையின் பின்னணியில் இப்படி ஒரு சோகமா? சைக்கோ கணவரிடம் சிக்கிய விபரீதம்!

பல திரை பிரபலங்கள் பல சேனல்களில் ஷோக்கலை நடத்தி வருகின்றனர். அவர் நடத்தும் சோ கணக்கு பிரபலங்கள் தான் வருகை புரிவர். அதேபோல ஓர் தனியார் செய்தி ஊடகத்தில் மனிதி வா என்ற ஒரு ஷோ நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை நடிகை கௌதமி நடத்துவதுடன் இதற்கு பெரும்பாலும் திரை உலகை சேர்ந்தவர்களே வந்து வேட்டை அழிப்பது வழக்கம்.

அந்த வகையில் குக்கூ படத்தில் கொடையில மழை போல மற்றும் சொப்பன சுந்தரி பாடல் பாடிய விஜயலட்சுமி கலந்து கொண்டார்.

கலந்து கொண்டவர் அவரது வாழ்க்கையும் கடந்து வந்த பின்னல்களைப் பற்றி கூறினார்.

இவர் முதலில் திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்ட நபர் பல நிபந்தனைகளை வைத்ததால் அந்த கல்யாணத்தையே தடுத்து நிறுத்தினார்.

அதனையொட்டி மேரி அனுப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பு இவருக்கு இன்னல்கள் வர ஆரம்பித்துவிட்டது. இது குறித்து அவர் கூறுகையில்,

நான் ஒரு சைக்கோ நபரிடம் மாட்டிக் கொண்டது போல் தான் இருந்தது. ஏனென்றால் எனது கணவர் திருமணத்திற்கு பிறகு பல நிபந்தனைகளை போட ஆரம்பித்து விட்டதோடு எனது தாய் தந்தையரையும் என்னிடமிருந்து பிரித்து விட்டார்.

எனக்கு பார்வை இல்லை என்பதே குறையாக சொல்லிக் காட்டிக் கொண்டு இருந்தார். எனது வாழ்க்கையில் பாட்டு இல்லாமல் இருக்க முடியாது அவ்வாறு இருக்கும் சூழலில் அதற்கே நிபந்தனைகள் போட ஆரம்பித்து விட்டார்.

இவ்வாறு இருக்கும் ஒரு மனிதருடன் நான் எப்படி காலம் முழுவதும் வாழ முடியும். அதனால் தான் நான் பிரிந்து விட்டேன். பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு பொறுமை இழந்து தான் இந்த முடிவை நான் எடுத்தேன் இவ்வாறு அவர் வாழ்வில் அவதிப்பட்ட இன்னல்களை பற்றி கூறியுள்ளார்.

Exit mobile version