அந்த வீ.ஜே மகேஸ்வரியா இது? படு ஹாட்டா வெளியிட்ட புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்
வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் வருபவர்களுக்கு மக்களிடம் எப்போதுமே தனி மவுசு உள்ளது. பெண்களின் மனதில் அதிக இடம் பிடித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக நிகழ்ச்சி தொகுப்பாளினிகள். அவர்கள் போடும் உடை முதல் நகைகள் வரை அனைத்தும் இளம் பெண்களால் கவரப்பட்டு, அவர்களும் அதே போலவே போட வேண்டும் என்று நினைப்பார்கள்.
அது போல தான் இவரும். முதலில் இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தாலும், அதன் பிறகு பல்வேறு சேனல்களில் இருந்துள்ளார். கடைசியாக ஜீ தமிழில் இருந்தார். அதன் பின் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தாலும், அவர் படிப்படியாக வளர்ந்து ஒரு ஆடை வடிவமைப்பாளராக வளர்ந்து விட்டார்.
பியார் பிரேமா காதல் என்ற ஹரிஷ் கல்யாண் திரைபடத்திற்கு இவர்தான் உடை வடிவமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெள்ளித்திரையிலும் கூட நடிகையாக வந்திருக்கிறார். பொதுவாகவே நடிகைகள் சூழ்நிலைகேற்ப, விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து மக்களை மகிழ்ச்சி படுத்திக் கொண்டிருப்பார்கள்.
இவர் கொரோனா லாக் டவுன் காலத்தில் பல போட்டோ ஷூட் நடத்தி மக்களை மகிழ்ச்சி படுத்தினார். அதே போல் தற்போதும் ஒரு போட்டோ சூட் நடத்தி உள்ளார். அதைப் பார்த்த மக்கள் அந்த மகேஸ்வரியா? இது என்பது போல, புகைப்படங்களை மிகவும் கவர்ச்சியாக எடுத்துள்ளார்.
மேலும் இந்த புகைப்படங்களை அவரே இணையத்தில் பதிவிட்டும் வருக்கிறார். இவர் கணவரை பிரிந்து தன் மகனுடன் வாழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.