Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா?  அல்லது பெண்ணா? எனத் தெரிய வேண்டுமா? 

#image_title

 கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா?  அல்லது பெண்ணா? எனத் தெரிய வேண்டுமா? 

பொதுவாகவே ஒரு பெண் கருத்தரித்து விட்டால் அது என்ன குழந்தை என பலருக்கும் ஆர்வம் தோன்றும். ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்றார் போல் பல கருத்துக்களையும்,  அறிகுறிகளையும் சொல்வது உண்டு.

அதேபோல் வயிற்றில் ஆண் குழந்தை இருப்பதற்கான சில அறிகுறிகளை கூறலாம். ஆனால் இதுவே முழுமையான அறிகுறிகள் மட்டுமல்ல. இன்னும் நிறைய உண்டு. சிலருக்கு இந்த அறிகுறிகள் இருந்தாலும் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

1. கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் சற்று பெரியதாக இருக்கும்.

2. கர்ப்பிணி பெண்கள் எழும்போதெல்லாம் வலது பக்க கையை ஊன்றியே எழுவர்.

3. படுக்கையில் தூங்கும் போதெல்லாம் எப்பொழுதும் வலது பக்கமாகவே உறங்குவர்.

4. சிறுநீர் மிகவும் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும்.

5. குழந்தை எப்பொழுதும் வலது பக்கமாகவே இருப்பது போன்று தோன்றும்.

6. வயிறு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கும். ஆனால் கூரானதாக இருக்கும்.

7. வயிற்றில் ஆண் குழந்தை என்றால் முகம் கருப்பாகவும், அழகு குறைவாகவும், முகத்தில் பருக்களுடனும் காணப்படும்.

8. ஏற்கனவே முதல் குழந்தை பெண்ணாக பிறந்து இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையாக இருந்தால் முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும்.

9. மேலும் முதலில் பிறந்த பெண் குழந்தைகள் உடல் இளைத்தும் காணப்படுவர்.

இந்த அறிகுறிகள் சிலருக்கு உடல்நிலை காரணமாக பெண் குழந்தைகள் இருந்தாலும் காணப்படலாம். ஆனால் எச்சரிக்கை இதை முழுமையாக ஆண் குழந்தைக்கான அறிகுறிகள் என எண்ணிவிடக் கூடாது. சிலருக்கு இந்த அறிகுறிகள் பொருந்தலாம்.

Exit mobile version