சாதனை படைத்த செயலி சரிவை சந்தித்து வருகிறதா? மார்க் வெளியிட்ட உண்மை தகவல்!!

0
92
Is the record-breaking app going down? True information published by Mark!!Is the record-breaking app going down? True information published by Mark!!Is the record-breaking app going down? True information published by Mark!!

சாதனை படைத்த செயலி சரிவை சந்தித்து வருகிறதா? மார்க் வெளியிட்ட உண்மை தகவல்!!

த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6  மெட்டா ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது.

அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளார்கள் என்ற தகவலும் வந்தது. மேலும் மற்ற சமூக வலைத்தளங்களை ஒப்பிடுகையில் சில நாட்களில் அதிக பயனர்களை பெற்றது.

ஆனால் இதன் பயன்பாடு தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வந்துள்ளது. மேலும் ஜூலை 18 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதியில் இந்த செயலின் பயன்பாடு மிகவும் முறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இதன் பயன்பாடு 22% சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது நிறுவனம் வெளியிட்ட தகவல் படி, அந்த செயலியை இந்தியா -28 % அமெரிக்கா- 13, ஜப்பான்- 4% , பிரேசில்-  13% மற்றும் மெக்சிகோ- 5% போன்ற நடுகல் அதிகம் பதிவிர்ரம் செய்யப்பட 5 நாடுகள். இந்த நிலையில் திரெட்ஸ்  செயலி அறிமுகம் ட்விட்டர் பயன்பாட்டில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், ட்விட்டர் பயன்பாடு தற்போது அதிகரித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் மார்க் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மார்க் 10 கோடி பேர் கணக்கு தொடங்கினார்கள். ஆனால் யாரும் இன்னும் முழுமையாக செயலியை தொடர்ந்து பயன்படுத்த வில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் செயலியில் புதிய அம்சங்களை சேர்ந்தால் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறினார். அதனை தொடர்ந்து இப்போது ஏற்கனவே இருக்கும் பயனர்களை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதனையடுத்து இன்ச்டாகிராம் மற்றும் திரெட்ஸ் செயலி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் திரெட்ஸ் செயலியில் உள்ளே செல்ல இன்ஸ்டாகிராம் கணக்கு தேவை. இந்த திரெட்ஸ் செயலி 100 நாடுகளில் ஆப்பிள் கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.