இந்தியாவை பொருத்தவரையில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தற்பொழுது பழைய 20 ரூபாய் நோட்டுகள் விற்பனையானது அதிகரித்திருக்கிறது.786 என்ற எண் பொறிக்கப்பட்ட பழைய 20 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் லட்சாதிபதியாகலாம்.
இவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகளை விற்று அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி தற்பொழுது பழைய இருபது ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கிறது என்றால் அவற்றை கணிசமாக 18 லட்சம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்ய முடியும். ஒரு 20 ரூபாய் நோட்டு உள்ளது என்றால் அதனை 6 லட்சம் ரூபாய் அதே போன்று 3 இருபது ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்றால் 18 லட்சம் ரூபாய் வரை பெறலாம் என்றும் இதனை Quikr என்ற தளத்தில் விற்பனை செய்து கொள்ளலாம்.
Quikr தளத்தில் விற்பனை செய்வதற்கான வழிமுறைகள் :-
✓ முதலில், 20 ரூபாய் நோட்டில் வரிசை எண் 786 இடம்பெற்ற இருக்க வேண்டும்
✓ இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் விற்பனை செய்வதற்கு தகுந்த நோட்டாக கருதப்படும்.
✓ அதன்பின், நீங்கள் Quikr-க்குச் சென்று விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
✓ தெளிவான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
✓ பின்னர் ரூபாய் நோட்டுகளை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்வார். இங்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.
குறிப்பு :-
ஆர்பிஐ இதுபோன்ற ரூபாய் நோட்டுகளை விற்று அதன் மூலம் பணம் சம்பாதிப்பதை ஒருபோதும் சரி என கூறுவதில்லை. எனவே இதன் மூலம் யாருக்காவது நஷ்டங்கள் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்பியை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.