உடம்பில் ஆடை இருக்கிறதா? இல்லையா ? என வியந்து பார்க்கும் தமன்னாவின் கவர்ச்சி போட்டோ!

0
184

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, அயன், பையா, படிக்காதவன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கூட பல்வேறு கோணத்தில் நடித்து உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி சும்மா கும்முனு மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து ரசித்து வருகிறார்கள்.

அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதில், உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கி படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் டிரஸ் போட்டிருக்காங்களா? போடலையா? என Confuse ஆகி வருகிறார்கள்.

ரசிகர்களை தன் வசப்படுத்தும் வகையில் உடலோடு ஒட்டி ஆடைகளை அணிந்து உள்ளார் தமன்னா. மேலும், குறிப்பாக உடலின் கலருக்கு ஏற்றமாரி அதே கலரில் ஆடை அணிந்துருப்பதால் ரசிகர்கள் confuse ஆகி தமன்னா அழகில் வியந்து போய் இருக்கின்றனர்.