Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கமல் மகளா இது? முகம் சுளிக்கும் வகையில் பீச்சில் இப்படியா?

Is this Kamal's daughter? Is it on the beach like that with a frown?

Is this Kamal's daughter? Is it on the beach like that with a frown?

 

கமல் மகளா இது? முகம் சுளிக்கும் வகையில் பீச்சில் இப்படியா?

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிகாசன் 3 படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு பின்னணி பாடகி. ஸ்ருதி இசை மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். 3 மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்கள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.அடுத்தடுத்த படங்களில் விஜய் ,அஜீத் ,விஷால் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்து வந்தவர். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரை  காதலித்து வந்தார்.பின் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

Gallery

அதனையடுத்து  தமிழ் படங்களில் வாய்ப்பு குறைந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் நடித்த லாபம் படம் தோல்வி அடைந்தது. இந்த படம் வெளியாகவில்லை. நடிகர் சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா உடன் ஜோடி போட்டு நடிக்க உள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சாந்தனு என்பவருடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஸ்ருதிஹாசன் அவருடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் உங்களுக்கு ஃபேவரட் ஹியூமன் யாரென்று கேள்வி எழுப்பினார்கள். ஸ்ருதிகாசன் சாந்தனு உடன் பீச்சில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இவர்தான் என்று பதிலளித்தார்.

Exit mobile version