மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

0
192

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

 

மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஆகும்.மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாது. மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப்போய்விடுகிறது.இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.சில மருத்துவ முறைகள் கீழே பின்வருமாறு,மூக்கிரட்டய் இலை பொன்னாக்கண்ணி இலை சம அளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

மாலைக்கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் தொந்திரவில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இவ்வாறு செய்வதால் விரைவில் மாலைக்கண் நோயில் இருந்து பூரண குணமடையலாம்.