ஆண்கள் அனைவருக்கும் தங்கள் ஆண்குறி பெரியாத இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்குறி அளவு சிறியதாக இருப்பதால் தங்கள் துணையிடம் அவமானப்படுகின்றனர்.
இதனால் ஆண்கள் தங்கள் ஆண்குறியின் எ;சுற்றளவை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.ஆண்களுக்கு தங்கள் உறுப்பு சிறியதாக இருக்கின்றது என்று தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.சிறிய ஆண்குறியால் பத்தில் எட்டு ஆண்கள் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாகின்றனர்.
சிறிய ஆண்குறியால் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளவே சற்று தயங்குகின்றனர் என்று நிபுணர்களே தெரிவிக்கின்றனர்.பெற்றோர் சிறு வயதில் தங்கள் பிள்ளைக்கு ஆண்குறி சிறியதாக இருப்பதை உணர்ந்தால் அவர்களுக்கு உரிய ஹார்மோன் சிகிச்சை கொடுக்க வேண்டும்.அது மட்டுமின்றி இயற்கையான முறையிலும் ஆண் உறுப்பின் சுற்றளவை அதிகரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:-
*சங்கம் பழம் – நான்கு
*பச்சை கற்பூரம் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் நான்கு அல்லது ஐந்து சங்கம் பழத்தை வெட்டி அதன் சாறை ஒரு பாட்டிலில் பிழிந்துவிடவும்.
பிறகு அதில் ஒரு பச்சை கற்பூரத்தை இடித்து போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.இதை ஆண்குறி மீது பட்டும் படாமல் தடவ வேண்டும்.இவற்றை அதிகமாக தடவினால் ஆண்குறியில் புண்கள் ஏற்பட்டுவிடும்.எனவே குறைவான அளவே ஆண்குறி மீது அப்ளை செய்ய வேண்டும்.
அதற்கு முன்னர் உங்கள் கீழ் உள்ளிடையில் ஒரு ஓட்டை போட்டு அதில் ஆண்குறியை வெளியில் கொண்டு வரவும்.பிறகு இந்த சங்கம் பழ சாறை ஆண்குறி மீது அப்ளை செய்ய வேண்டும்.இரவு நேரத்தில் செய்து காலையில் ஆண்குறியை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் ஆண்குறியின் சுற்றளவு அதிகரித்துவிடும்.