isrel and iran: ஏற்கனவே இஸ்ரேல் ஈரான் இடையே போர் வெடித்த நிலையில் மீண்டும் வெடிக்க போகும் அடுத்த கட்ட போர்
அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேலிய படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமாக தாக்கியது. அதற்கு பதிலடியாக அக்டோபர் 1 ம் தேதி இஸ்ரேலியா தாக்கியதாக இஸ்ரேலிய படைகளின் செய்தி நிறுவனமான அசோசியேட் பிரஸ்சிடம் தெரிவித்தன. இஸ்ரேலிய ராணுவம் ஈரான் ஆட்சி மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிரதிநிதிகள் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றன.
இஸ்ரேல் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தாக்குதலுக்கு முன்னதாக தற்காப்பு மற்றும் திறன்களை அணிதிரட்டியதாக கூறினார், தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஈரானிய அரசு தங்கள் நாட்டில் எந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதற்கு வலுவான பதிலடி கொடுப்போம் என்று கூறியிருந்தது . இஸ்ரேல் அறிவிப்பு மறு அறிவிப்பு வரும் வரை ஈரானில் விமான சேவை நிறுத்தப்படும், பதிலடி கொடுக்கும் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என்று ஈரான் அச்சுறுத்தல்.
இஸ்ரேலின் ஒவ்வொரு அடிக்கும் ஈரானிடம் இருந்து பதிலடி கிடைக்கும் என்று அறிவிப்பு, இந்நிலையில் இரு நாடுகளும் தாக்குதலை தொடர்ந்தால் மீண்டும் போர் வெடிக்கும்.ஈரானில் மட்டுமின்றி சிரியா மற்றும் ஈராக் போன்ற ஆதரவு அமைப்புகளும் குறி வைத்து இஸ்ரேல் தாக்கியதாக தகவல்.