Israel: ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இருந்து வரும் சிரியா குழுவின் மீது வான்வழித் தாக்குதல் ஒன்றை அடுத்து இஸ்ரேல் 36 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் நமாஸ் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்தினர். இந்த பயங்கர தாக்குதல் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1139 இஸ்ரேலிய மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் இஸ்ரேலின் 251 மக்களை பழைய கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் குழு கடத்திச் சென்றது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் குழுவிடம் இருந்து மீது 117 பணயக் கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. மேலும் மீதம் 101 இஸ்ரேல் பழைய கைதிகள் ஹமாஸ். உள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நிலையில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கி போரில் கலந்து கொண்டது.
ஹிஸ்புல்லா அமைப்பு போன்ற ஹவ் தி கிளர்ச்சியாளர்களும், சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களும் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலை ஏற்படுத்தி வந்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் சிரியாவின் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. சிரியாவின் பல்ரிம்யா பகுதியில் நடத்திய தாக்குதலில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.