ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் இஸ்ரேல் எச்சரிக்கை.
இஸ்ரேல் நாடானது தொடர்ந்து அரபு நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் பலஸ்தீன போர் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆகி உள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
மேலும் தன் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. அதாவது இஸ்ரேல் அத்தியாவசியமான காரணங்கள் இன்றி பொது நாட்டு மக்கள் அரபு நாடுகளுக்கு செல்ல கூடாது என்பது தான் அது. அதுமட்டுமல்லாமல் கடந்த வியாழக்கிழமை யூதக் குழுவான சபாத் என்ற அமைப்பின் தூதுவரான ஸ்வி கோகன் திடீரென மாயமானார். இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் போர் நடக்கும் சூழல் ஏற்படும் என்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதர்களுக்கு எதிரான செயல்பாடு இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான செயல் என அறிவித்து இருக்கிறது. மேலும் ஸ்வி கோகனின் வீட்டார்கள் காணாமல் போகும் பொது இஸ்ரேல் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இஸ்ரேஸ், பாலஸ்தீன் மீது முதன் முறையாக போர்தொடுத்தது பாலஸ்தீன நாட்டில் உள்ள ஒரு அமைப்புக்கு எதிராக ஈரான் ஆதரவாக செயல்பட்டது. இதனால் ஈரான் நாட்டின் மீது போர் தொடுக்க இஸ்ரேஸ் முடிவு செய்துள்ளது.