மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!

0
239
#image_title

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!

கல்லீரல் மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர்தான் இதன் பாதிப்பே வெளியில் தெரியவரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை.

சுவாச நோய்கள் என்பது தொற்று, புகைபிடித்தல், ரேடான் அல்லது பிற காற்று மாசுபாட்டின் விளைவாக நுரையீரல் அல்லது சுவாச மண்டலத்தின் பிற பகுதிகளை பாதிக்கும் நோய்கள்.

தேயிலை பொருட்கள்:-

வேப்பலா பலரசம் 16-பலம், வெல்லம் 10-பலம், பாகுபதம் வந்ததும் சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தனிகை, நெல்லிக்காய், 1/4-பலம் பிரமானஞ் சூரணி, 4-பலம் தேன் சேர்த்துக் கிளறினால் லேகிய பதம் ஆகும். இதை காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் சுவாசம், வாயுக்கள், பண்ட்ரோகம், குன்மம், உத்திரரோகம், அஷ்டீலவாதம், நெஞ்செரிச்சல், அஜீரணம், வீக்கம், மஞ்சள் காமாலை இவற்றை முற்றிலும் குணமாகும்.

இதனை பயன்படுத்தி உடலில் உள்ள நோய்களை சரி செய்து மகிழ்ச்சி பெறுங்கள்.