குழந்தைகளுக்கு நெஞ்சு சளி மார்பு சளி குணமாக இதை ஒருவேளை கொடுத்தால் போதும்!!

0
478

குழந்தைகளுக்கு நெஞ்சு சளி மார்பு சளி குணமாக இதை ஒருவேளை கொடுத்தால் போதும்!!

பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் பலருக்கும் சளி காய்ச்சல் உண்டாகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினாலும் சளி காய்ச்சல் ஏற்படுகிறது. அவர் குழந்தைகளுக்கு சளி பிரச்சனை வந்துவிட்டால் தூங்கும்போது மூச்சு விட சிரமப்படுவர்.

இதனை ஆரம்ப கட்டத்திலேயே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து விடலாம். மேற்கொண்டு மருத்துவரை சந்தித்தாலும் அதற்கான மருந்து மாத்திரைகளை கொடுத்து அவ்வபோது காண பிரச்சனையை சரி செய்து விடுகின்றனர். ஆனால் அவர்கள் சளி நெஞ்சில் இருப்பது முழுமையாக சரியாகுவதில்லை.

தேவையான பொருட்கள்:

துளசி இலை

இஞ்சி

முருங்கை இலை

வெள்ளை வெற்றிலை

செய்முறை:

துளசி இலையை நன்கு கசக்கி ஒரு எம் எல் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல இஞ்சி மற்றும் முருங்கை இலை வெள்ளை வெற்றிலை ஆகைவற்றையும் தனித்தனியாக கசக்கி ஒவ்வொன்றிலும் ஒரு எம் எல் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு பாலாடை அளவிற்கு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வர குழந்தையின் உள்ள மார்பு சளி அனைத்தும் மலத்தின் வழியே வந்துவிடும்.

ஒரு சில குழந்தைகள் இதனை குடித்தவுடன் வாந்தி எடுப்பார்கள்.

அந்த வாந்தியிலேயே நெஞ்சு சளி வெளியேறிவிடும்.