Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்தாவது படித்திருந்தால் போதும் 35,000 சம்பளத்தில் அரசு வேலை! உடனே முந்துங்கள்!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற ஒருங்கிணைப்பாளர், ஊழியர்கள், வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.nimhans.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி வருகிறது இது தொடர்பான முழுமையான விளக்கங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

NIMHANS RECRUITMENT 2022 COORDINATOR STAFF POST

நிறுவனத்தின் பெயர் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் – National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.nimhans.ac.in

வேலைவாய்ப்பு வகை Central Government Jobs 2022

வேலை பிரிவு Health Jobs 2022

Recruitment NIMHANS Recruitment 2022

முகவரி Hosur Road / Marigowda Road, (Lakkasandra, Wilson Garden), Bangalore – 560029, Karnataka, India.

அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம் ஊதியம் தொடர்பான முழுமையான விபரங்களையும், விசாரித்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Coordinator, Staff

காலியிடங்கள் 06 Posts

கல்வித்தகுதி 10th

சம்பளம் மாதம் ரூ.25000-35000/-

வயது வரம்பு 35 வயது

பணியிடம் Jobs in Bengaluru

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் Nil

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில் (மின்னஞ்சல் மூலம்)
E-mail id [email protected]

அறிவிப்பு தேதி 04 ஆகஸ்ட் 2022

நேர்காணல் நடைபெறும் தேதி 26 ஆகஸ்ட் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு NIMHANS Recruitment 2022 Notification Form

Exit mobile version