கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்தை தாண்டியது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தை நெருங்கியது 1 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது
