Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகைகள் எல்லாம் இப்படிதான் கலர் ஆகுறாங்க போலயே… சருமத்தை வெள்ளை ஆக்கக் கூடிய வழிமுறை இதோ…

நடிகைகள் எல்லாம் இப்படிதான் கலர் ஆகுறாங்க போலயே… சருமத்தை வெள்ளை ஆக்கக் கூடிய வழிமுறை இதோ…

 

நடிகைகள் எல்லாரும் சருமத்தை வெள்ளையாக்க பயன்படுத்தும் ஒரு வழிமுறையை பற்றி இந்த பதிவில் காணலாம். அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, எவ்வாறு தயார் செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

சாதாரணமாக கருமை நிறம் சருமத்தை கொண்டவர்கள் வெள்ளையாக மாறுவதற்கு பல வழிமுறைகளை பயன்படுத்தி இருப்போம். பல வகையான கிரீம்கள், பல வகையான எண்ணெய்கள், பல வகையான சிகிச்சை முறைகள் ஆகியவற்றை பயன்படுத்தி இருப்போம்.

 

அதையெல்லாம் தவிர்த்து இந்த பதிவில் சருமத்தை வெண்மையாக மாற்றுவதற்கு உண்டான எளிமையான ஒரு வழிமுறையை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

தேவையான பொருள்கள்…

 

* முகத்திற்கு பயன்படுத்தும் பவுடர் அல்லது கிரீம்

 

* தேன்

 

* முட்டையின் மஞ்சள் கரு

 

* சர்க்கரை

 

செய்முறை…

 

ஒரு பவுலில் முகத்திற்கு பயன்படுத்தப்படும் பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தேன் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இறுதியாக இதில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

 

சருமத்தை வெள்ளையாக்கக் கூடிய மருந்து தயாராகி விட்டது. இந்த மருந்தை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

 

இந்த மருந்து தயார் செய்த பிறகு குளிக்க செல்வதற்கு 25 நிமிடங்களுக்கு முன்னர் இந்த மருந்தை நம் சருமத்தில் எங்கெல்லாம் கருமையான நிறம் உள்ளதோ அங்கு தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மருந்து தேய்தத்த இடங்களில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

 

தொடர்ந்து இந்த மருந்தை தயார் செய்து கருமையான சருமம் உள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கருமையான நிறம் கொண்ட சருமம் வெண்மையாக மாறிவிடும்.

Exit mobile version