கிட்னியில் இருக்கும் கல்லை அசால்ட்டாக கரைக்கும்.. உடனே இதை 1 கிளாஸ் குடியுங்கள்!!
பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் சிறுநீரக கல்லால் அவதிப்பட்டு வருகின்றனர். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் உடன் ரீதியாக பல உபாதைகளை சந்திக்க நேரிடும். நமது உடலுக்கு தேவையான தண்ணீரை பருகவிட்டாலும் நமது ரத்தத்தில் உள்ள கிருமிகளை வெளியேற்ற முடியாது. இதனின் தேக்கமானது இறுதியில் கிட்னியில் கல்லாக மாறிவிடுகிறது. இதனையெல்லாம் தடுக்க சரிவர தண்ணீர் அருந்தி சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் சிறுநீரக கல் அளவானது அறுவை சிகிச்சை செய்து தான் வெளியேற்ற முடியும். அதனை தடுக்க ஆரம்பகட்டத்திலேயே இதனை அருந்தலாம்.
தேவையான பொருட்கள்:
பூனை மீசை சூரணம் – 5 கிராம்
தேவையான அளவு நாட்டு சர்க்கரை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
இதில் எடுத்து வைத்துள்ள பூனை மீசை சூரணத்தை சேர்க்க வேண்டும்.
இது நன்றாக கொதித்து வரவேண்டும்.
அரை லிட்டர் தண்ணியானது ஒரு டம்ளர் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின்பு இதில் தேவைக்கேற்ப நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பருகலாம்.
இதனை காலை உணவுக்கு முன்பு மாலை உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும்.
இவ்வாறு குடித்து வர கிட்னியில் உள்ள கல் கரையும்