Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தம் அடிப்பவர்களுக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது! Big Boss டைட்டிலுக்கு தகுதியானவர் இவர்தான்

#image_title

பிக் பாஸ் சீசன் 7 இன்று ஃப்ரீ ஸ்டாஸ்க்கு போய் கொண்டு இருக்கிறது. 20 பேர்களாக உள்ளே நுழைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று தனது தனித்திறமைகளையும் வெளி காட்டி,  ஒரு சிலர் இந்த வேலையும் செய்யாமலும் அந்த வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் ஃப்ரீ ஸ்டாக் நடைபெற்றது.

 

பிக் பாஸ் 7 பற்றி அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கங்களிலும் ட்விட்டர் பக்கங்களிலும் கருத்துக்களை  சரியாக சொல்லி வருகிறார் ஜேம்ஸ் வசந்தன்.  அந்த அடிப்படையில் அர்ச்சனாவிற்கு பட்டம் கொடுக்க வேண்டாம் என்றும் அது முன் உதாரணமாக இருக்காது என்றும் சொல்லி வருகிறார்.

 

Wild card  மூலம் உள்ளே நுழைந்த அர்ச்சனாவின் முதல் இரண்டு மூன்று நாட்கள் அழுகையாக இருந்தாலும் அதன் பின் மாயா மற்றும் பூர்ணிமா அவர்களின் bully-யிலிருந்து தப்பித்து மக்களிடையே நல்ல பெயரையும் பெற்றிருக்கிறார் அர்ச்சனா. அவர்தான் டைட்டில் வின்னர் என்ற அளவிற்கு கூட பேசப்படுகிறது.

 

ஆனால் அவர் அடிக்கடி சிகரெட் பிடிப்பதையும் அதற்கு நிக்சனை அழைத்துச் செல்வதையும் ஏகப்பட்ட வீடியோக்கள் வெளிவந்துள்ளது.

 

மணி ரவீனா கூல் சுரேஷ் அவர்கள் கூட இதைப்பற்றி எபிசோடில் பேசியிருக்கின்றனர் இதையெல்லாம் இவர்கள் வீட்டில் கேட்க மாட்டார்களா? என்றெல்லாம் பேசி இருந்தனர். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

 

இதைப்பற்றி வீடியோவை வெளியிட்ட ஜேம்ஸ் வசந்தன் அர்ச்சனாவிர்க்கு பட்டம் கொடுப்பது சரியானது அல்ல.  அவர் ஏதோ ஒரு சீரியலில் அல்லது நண்பர்களுடன் சிகரெட்டை அடித்துக் கொண்டு  போகும்போது அந்த வீடியோ வெளிவந்திருந்தால் அது ஒரு செய்தியாக தான் பார்ப்பார்கள்.  ஆனால் ஒரு பட்டத்தை வென்று வெளியே போகிறவர்களுக்கு தகுதி என்று ஒன்று இருக்க வேண்டும்.

 

 அப்படி அர்ச்சனாவை தவிர அடுத்தது இருப்பது விசித்ரா மணி மாயா பூர்ணிமா என்ற அடிப்படையில் அவர்களின் கிராப் நீங்கள் விசித்ராவிற்கு கொடுக்கலாம் அவர்களிடம் சொல்லுவதற்கு எந்த குறையும் இல்லை என ஜேம்ஸ் வசந்தன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

 

மேலும் இந்த வாரம் விக்ரம் எலுமினேட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு வெளியே போய் தான் தெரிய வரும் யார் தன்னை ஆதரித்தார்கள் யார் தன் முதுகிற்கு பின்னால் குத்தினார்கள் என்று.

Exit mobile version