Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உளவுத் துறையில் பணி அமர ஆசையா ? 2020 ஆம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு.

இந்த ஆண்டுக்கான புலனாய்வாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு IB வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான காலியிடமும் வெளியிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் செப்டம்பர 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் “mha.gov.in “ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகலாம்.

வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பு : 52

தேர்வு முறை                     : எழுத்துத் தேர்வு நெர்காணல் அல்லது ஆளுமை திறன் சோதனை.

2020 ஆம் ஆண்டின் புலனாய்வு பணிக்கான காலியிடம்:

பணியின் பெயர்     காலியிடம்

இன்ஸ்பெக்டர்              2
( கால்நடை)

சப் இன்ஸ்பெக்டர்       7
( கால்நடை)

இன்ஸ்பெக்டர்              3
(இந்தி முதுகலை
மொழிபெயர்ப்பாளர்)

2020 ஆம் ஆண்டின் புலனாய்வு பணிக்கான கல்வித்தகுதி :


இன்ஸ்பெக்டர்( கால்நடை):
                       வாரியம் அல்லது பல்கலைக் கழகத்தின் முக்கிய பாடமாக அறிவியல் தேர்வில் (10 மற்றும் 12ஆம் வகுப்பு ) தேர்ச்சி .

சப் இன்ஸ்பெக்டர்( கால்நடை):
                         குறைவான ஊதியம் அல்லது தகுதி அடிப்படையில் இதற்கு சமமான படிப்பில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இன்ஸ்பெக்டர்( இந்தி முதுகலை மொழிபெயர்ப்பாளர்) :
                               பட்டப்படிப்பு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன் படித்திருக்க வேண்டும்.6 படங்கள் இது தொடர்பானதாக கட்டாயம் இருக்க வேண்டும்.

ஊதிய வரம்பு :
          இன்ஸ்பெக்டர் – மேட்ரிக்ஸ் நிலை -LEVEL 7 
                      44,900 – 1,42,400
          சப் இன்ஸ்பெக்டர் – மேட்ரிக்ஸ் நிலை – LEVEL 7
                      35,000 – 11,24,00                               இன்ஸ்பெக்டர்( இந்தி மொழிபெயர்ப்பாளர்) மேட்ரிக்ஸ்    LEVEL 7           

                      44,900 – 1,42,400

 

Exit mobile version