Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு! இந்த கல்வித்தகுதி போதும் உடனே அப்ளை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாகவுள்ள counselor, outreach worker வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.kancheepuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மே மாதம் 16ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Kancheepuram DCPU jobs 2022 -Counselor, outreach worker Vacancy Released today

நிறுவனத்தின் பெயர் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை-Kancheepuram District Child Protection Unit

அதிகாரப்பூர்வ இணையதளம் https://kancheepuram.nic.in/

வேலைவாய்ப்பு வகை TN அரசு வேலைகள் 2022

Recruitment DCPU Kancheepuram Recruitment 2022

Kancheepuram DCPU Address District Child Protection Unit, No.317, K.T.S Main Street, Mamallan Nagar, Kanchipuram – 631502

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்ற விருப்பமிருப்பவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள், இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பதவி Counselor, Outreach Worker

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி 10th, 12th, B.Sc

சம்பளம் மாதம் ரூ.8,000 – 14,000/-

வயது வரம்பு 40 Years

பணியிடம் Jobs in Kancheepuram

தேர்வு செய்யப்படும் முறை Written Exam / Certification Verification / Direct Interview

விண்ணப்ப கட்டணம் No Fees

விண்ணப்பிக்கும் முறை Offline(By Postal)

Postal Address District Child Protection Officer, District Child Protection Unit, No.317, K.T.S Main Street, Mamallan Nagar, Kanchipuram – 631502.

கடைசி தேதி: 16 மே 2022

Kancheepuram DCPU Jobs 2022 Notification Details & Application Form

Exit mobile version