இந்திய தபால் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய தபால் துறை
பணி: Postal Assistant/ Sorting Assistant / Postman / Multi Tasking Staff (MTS)
கல்வி தகுதி: 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12-ம் தேதி
சம்பளம்: ₹18,000 – ₹81,100
இந்த வேலை தொடர்பான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://drive.google.com/file/d/1fZzn