Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

OIL Requirement: மாதம் ரூ.2.15 லட்சம் ஊதியத்தில் வேலை!! ஏப்ரல் 26 வரை விண்ணப்பம் செய்யலாம்!

Job in Indian Oil Company

Job in Indian Oil Company

OIL Requirement: மாதம் ரூ.2.15 லட்சம் ஊதியத்தில் வேலை!! ஏப்ரல் 26 வரை விண்ணப்பம் செய்யலாம்!

இந்தியவின் முதன்மை ஆயில் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள “Advisor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 26.04.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Advisor

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 65 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,15,000/-ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Interview(நேர்காணல்)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் (https://oil-india.com/Current_openNew.aspx) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 26.04.2024

Exit mobile version