Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.1,12,400/- சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

#image_title

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.1,12,400/- சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

சென்னையில் அமைந்துள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள Accountant, Tutor பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அக்டோபர் 30 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

நிறுவனம்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை

பதவி: Accountant, Tutor

பணியிடம்: சென்னை

மொத்த காலியிடங்கள்: Accountant, Tutor பணிகளுக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Accountant, Tutor பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,200/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.எழுத்து தேர்வு

2.நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Accountant, Tutor பணிகளுக்கு தகுதி, ஆர்வம் இருக்கும் நபர்கள் www.kalakshetra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின்னர் அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி: Kalakshetra Foundation,Thiruvanmiyur,Chennai – 600041.

கடைசி தேதி: Accountant, Tutor பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய 30-10-2023 இறுதி நாள் ஆகும்.

Exit mobile version