Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.45,000/- சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

#image_title

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.45,000/- சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

சென்னையில் அமைந்துள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள Consultant (Audio-Video Archives) பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

நிறுவனம்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை

பதவி: Consultant (Audio-Video Archives)

பணியிடம்: சென்னை

மொத்த காலியிடங்கள்: Consultant (Audio-Video Archives) பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Consultant பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 30 முதல் 50க்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.எழுத்து தேர்வு

2.நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Consultant பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் www.kalakshetra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அஞ்சல் வழியாக முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி: Kalakshetra Foundation,Thiruvanmiyur,Chennai – 600041.

கடைசி தேதி: Consultant பணிக்கு விண்ணப்பம் செய்ய 18.09.2023 இறுதி நாள் ஆகும்.

Exit mobile version