Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

#image_title

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியவின் முதன்மை ஆயில் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள “Superintending Engineer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Superintending Engineer

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 15

கல்வி தகுதி: Superintending Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 32 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Computer Based Test

*Personal Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் (https://oil-india.com/Current_openNew.aspx) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 11.03.2024

Exit mobile version