Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! ஊராட்சித் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் பிரிவினருக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாக இருக்கிறது இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான தகுதிகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

ஊராட்சி துறை பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்   பணியிடம்  கல்வித்தகுதி வயது   சம்பளம்
அலுவலக உதவியாளர் 1           எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதிகபட்சம் வயது                                                                             37 ரூ.15,700 – 58,100 வரை
ஈப்பு ஓட்டுநர் 1 எட்டாம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் அதிகபட்சம் வயது 42 ரூ.19,500 – 71,900 வரை

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://salem.nic.in/notice_category/recruitment/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 24 11/2022 மாலை 5:45 மணி வரை.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 210,2வது தளம் மாவட்ட ஆட்சியரகம் சேலம்-636001

Exit mobile version