Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் நேர்காணல் முறையில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

#image_title

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் நேர்காணல் முறையில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (The Gandhigram Institute Of Rural Health And Family Welfare Trust) காலியாக Guest Faculty பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

நிறுவனத்தின் பெயர்: காந்திகிராம கிராமிய நிறுவனம் (Gandhigram Rural Institute – GRI Dindigul)

பதவி: Guest Faculty

மொத்த பணியிடங்கள்: Guest Faculty பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Guest Faculty பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Master degree,PG Degree,Ph.d, MA,M.E. / M.Tech,Msc,MCA உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறியலாம்.

மாத சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

Guest Faculty பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் https://www.ruraluniv.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Indira Gandhi Block, The Gandhigram Rural Institute, Dindigul-624302.

நேர்காணல் நடைபெறும் நாட்கள்: 14.09.2023,15.09.2023,19.09.2023,20.09.2023,21.09.2023

Exit mobile version