Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்க விருப்பமா? உடனே விண்ணப்பங்கள்!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக இருக்கின்ற project assistant, project associate வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Anna university 2022 apply for project assistant project associate jobs

நிறுவனத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம் – (Anna University)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.annauniv.edu

வேலைவாய்ப்பு வகை Tamil Nadu Govt Jobs

வேலை பிரிவு பல்கலைக்கழக வேலைகள், கல்லூரி வேலைகள்

Recruitment Anna University Recruitment 2022

முகவரி Anna University, Guindy, Chennai, Tamil Nadu 600025

தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Project Assistant, Project Associate

காலியிடங்கள் 06

கல்வித்தகுதி B.Com, BA, BE, B.Tech, MBA

சம்பளம் மாதம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை

வயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துதேர்வு / நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

அஞ்சல் முகவரி Coordinator,
Technology Enabling Centre, Room no.304,
Second Floor, Platinum Jubilee Building,
AC Tech Campus, Anna University,
Chennai-600025.

அறிவிப்பு தேதி 19 ஜூலை 2022

கடைசி தேதி 30 ஜூலை 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Anna University Recruitment 2022 Notification Details

விண்ணப்பப்படிவம் Anna University Recruitment 2022 Application Form

Exit mobile version