TA மினரல் லிமிடெட் நிறுவனத்தின் வேலை!! ரூ1,87,700 வரை மாத ஊழியம்!!
தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவிட்டுள்ளது. அந்த அரசு நிறுவனத்தின் அறிவிப்பில் Manager Cum Company Secretary பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : TAMIN
பணி : Manager Cum Company Secretary
தகுதி : Any Bachelor’s Degree
பணியிடம் : 01
கடைசி நாள் : 22.07.2021
கல்வித் தகுதி:
அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதியம்:
குறைந்தபட்சம் ரூ.59,300/- முதல் அதிகபட்சம் ரூ1,87,700/- வரை
வாயதுவரம்பு:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை புகைப்படத்துடன் 22-07-2021 தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு TAMIN ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.