Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!

சென்னை : CSIR – National Environmental Engineering Research Institute இணையதள பக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : CSIR – National Environmental Engineering Research Institute

பணி : Project Assistant

கல்வித்தகுதி : B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc. இதில் ஏதோ ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி இடம் : சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு : 30-35

ஊதியம்: ரூ. 31,000 – 35,000/ மாதம்

தேர்வு முறை : ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: இந்த பணிகளுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை அறிய https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Rect_Neeri_PA_Aug2020_Advt.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Exit mobile version