Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

B.com மற்றும் MBA படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

B.com மற்றும் MBA படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

Genpact என்னும் கம்பெனி அவர்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Manager – Record to Report காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணிக்கான கல்வித்தகுதியாக B.Com, மற்றும் MBA கொடுக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையோர் ஆன்லைன் மூலமாக இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.டைரக்ட் இன்டர்வியூ (direct interview) மூலம் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர் : Genpact

பணியின் பெயர் : Assistant Manager – Record to Report

கல்வித்தகுதி : B.Com, MBA

பணியிடம் : Chennai
தேர்வு முறை : direct Interview

முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்:https://careers.genpact.com/job/HMS006057/Assistant-Manager-Record-to-Report?utm_campaign=google_jobs_apply&utm_source=google_jobs_apply&utm_medium=organic

ழுவிவரத்தையும் நன்றாக தெரிந்த பின்பே அப்பிளே (apply) செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

Exit mobile version