Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்புகள் 2021! No Exam!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்புகள் 2021 Tamilnadu Mercantile Bank (TMB). Chief Manager, Senior, Assistant Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணபிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி Tamilnad Mercantile Bank (TMB)

பதவி: Chief Manager, Senior, Assistant Manager

காலியிடங்கள்: Various

கல்வித்தகுதி: Retired Officer

சம்பளம்: மாதம்: ரூ.22,000 – 35,000/

வயது வரம்பு: 61 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

கட்டணம்: இல்லை

கடைசி தேதி: 2.1.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_Retired%20Officers.pdf

ஆன்லைன் விண்ணப்ப பதிவு: https://www.tmbnet.in/tmb_careers/

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tmbnet.in/

Exit mobile version