1) நிறுவனம்:
தேசிய சுகாதார பணி (National Health Mission Madurai)
2) இடம்:
மதுரை
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 07 காலி பணியிடங்கள் உள்ளது
4) பணிகள்:
– MPHW
– DEO
5) கல்வித்தகுதிகள்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.
6) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
7) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://madurai.nic.in/ என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப் படிவத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
8) சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 முதல் ரூ.10000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
9) நேர்காணல் நடைபெறும் இடம்:
Chief Minister,
Government Rajaji Hospital,
Madurai – 20.
10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
17/01/2023