Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) 180 பணியிடங்கள்

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை நிர்வாகி

மொத்த பணியிடங்கள் : 180

தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics Communication Engineering, Electronics and Tele Communication Engineering

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழியாக https://www.aai.aero/en என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/ADVT%20GATE%202019%20HINDI.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.09.2020

தேர்வு முறை : கேட் ஸ்கோர் 2019, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.300. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை

Exit mobile version